நேற்று காஞ்சிபுரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கழகத்தின் நகர செயலாளர் வளையாபதி துணை செயலாளர் வெங்கடேசன் அவைத்தலைவர் ஏகாம்பரம் மற்றும் கழக நிர்வாகிகள் குணா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சகோதரர் மகேக்ஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்தனர் கழகத்தினர். மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment