புறநகர் மதுரை மாவட்ட மதிமுக செயலாளர், மக்கள் பிணிகளை ஓடி சென்று நலம் போற்றும் மக்கள் மருத்துவர், மருத்துவத்தின் மேதை, அன்புமிகு அண்ணன் சரவணன் அவர்கள் மதுரை Lions Club - ன் தலைவராக பொறுப்பேற்றதற்கு மகிழ்ச்சியடைவதோடு, அண்ணன் அவர்களின் மதுரை Lions Club - ன் தலைவர் பணி, கழக பணிகளை போல சிறப்படைய வேண்டுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment