கவிபேரரசு வைரமுத்து அவர்கள் வைகோ அவர்களுடன் சந்திப்பு!
இன்று காலை தலைவா் வைகோ அவா்களை கவிப்பேரரசு வைரமுத்து அவா்கள் மாியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்தது. சிறுது நேரம் வைரமுத்து அவர்கள் உரையாடிவிட்டு திரும்பினார்.
No comments:
Post a Comment