இன்று 14-07-2015 பிறந்தநாள் காணும் திருப்பூர் தெற்கு ஒன்றிய மதிமுக மாணவரணி அமைப்பாளர் அரசியலில் அனைத்தையும் ஆள உணர்ந்து நடக்கும் கொள்கை வேங்கை பாசத்துக்குரிய சகோதரர் பழ.கௌதமன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இன்று நடக்கும் மாணவரணி மற்றும் மாணவர் மன்றத்தின் கலந்தாய்வில் அண்ணனுக்கு வாழ்த்து மழை பொழியும் என்பதி ல்சந்தேகமில்லை.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment