மறுமலர்ச்சி திமு கழகத்தின், மாணவரணி மாநில துணை செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் வரும் யூலை 14 ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூரில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாணவரணியினர் தவறாமல் பங்கேற்குமாறு மறுமலர்ச்சி திமு கழகத்தின் மாநில மாணவரணி செயலாளர் தி.மு.இராசேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். கழகத்தின் மாணவரணி கண்மணிகள் தவறாது கலந்துகொண்டு அடுத்த கட்ட வேலையை தொடங்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment