குவைத் மதிமுக. வைகோ பாசறையின் ஆலோசனை கூட்டம் இன்று 24.07.2015 மாலை 6 மணியளவில் மிர்காப் நகரில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட சில தோழர்கள். இந்த கூட்டத்தின் தொடர் வருகின்ற வெள்ளி 31-07-2015 மாலை மீண்டும் தொடரும். நம் கழகத்தின் தோழர்கள் அவசியம் கலந்துக்கொள்ளவும். கலந்துக்கொண்ட கண்மணி க்களுக்கு நன்றி தெரிவித்தார் குவைத் மதிமுக. வைகோ பாசறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பின்னலூர் மு மணிகண்டன் மதிமுக அவர்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment