மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட மதிமுக மாவட்ட அலுவலகத்தை மதிமுக துணைபொதுசெயலாளர், கொள்கை வேந்தன் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
மதிமுக அலுவலகத்தை ஏற்படுத்தி கொடுத்த மயிலாடுதுறை நிர்வாகிகள் மற்றும் எங்களின் புன்னகை மன்னன் Karuna Gsm உள்ளிட்டோர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment