சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2 30 மணிக்கு விமானம் மூலம் வைகோ வந்தார். அப்போது தியாக வேங்கை கணேச மூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கிருட்டினன் ஆகியோர் வரவேற்றனர். தலைவர் வைகோ அவர்கள் நாளை நடக்க இருக்கு மதிமுக இளைஞரணி, மாணவரணி, மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
No comments:
Post a Comment