நார்வேயில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற மதிமுக இணையதள நண்பர் விஜய் அசோகன் வெற்றிகரமாக இந்தியா திரும்பியவுடன் முதல் வேலையாக மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வந்து தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்களை சந்தித்தார். அப்போது அவரின் தந்தையாரும் உடனிருந்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment