மக்கள் நலக் கூட்டணி சார்பாக, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மதிமுகவின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரெட் சன் அம்பிகாபதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், மகளிர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, சென்னை பள்ளிகரணை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நடந்து போக முடியாத காரணத்தால், முழு அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சாலையில் போட்டில் சென்று உணவளித்தார் மத்திய சென்னை மதிமுக மாவட்ட செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி அவர்கள். அவருடன் அவரது நிறுவனமான fast track பணியாளர்கள் மற்றும் மதிமுக நிர்வாகிகளும் இந்த நிவார பணியில் ஈடுபட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment