நெல்லை பேராசிரியர் இல்ல திருமணத்தில் வைகோ வாழ்த்துரை!
நெல்லை மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பேராசிரியர் எடிசன் அவர்களின் மகன் அதிசய ஆரோக்கிய பொன் ஆதவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 30.11.2015ய ல் நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
No comments:
Post a Comment