மதிமுக மதுரை மாநகர், புறநகர் மாவட்ட மதிமுக இணையதள அணி நண்பர்கள் அறிமுக கூட்டமானது, மதுரை திருப்பரங்குன்றம் ECCO PARK (பூங்காவில்) நேற்று நடந்தது. இதில், வரும்காலத்தில் மதுரையில் மதிமுக இணையதள அணியை எப்படி வலுப்படுத்துவது, வரும் டிசம்பர் 13 சென்னையில் நடைபெறும் இணையதள அணி மாநாட்டிற்கு அதிக அளவில் கலந்து கொள்வதுபோன்ற முடிவுகள் எடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது!
மதிமுக இணையதள அணி நண்பர்களின் ஆர்வத்திற்கு ஓமன் மதிமுக இணையதள அணி பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, ஆகபூர்வமாக செயலாற்றவும் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment