கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நல கூட்டணி சார்பில் வைகோ மற்றும் சிதம்பரம் MLA பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். மேலும், பின்னத்தூர் பள்ளிவாசலுக்கு தலைவர் வைகோ அவர்கள் சென்றார்கள். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையே நடந்தவற்றை விசாரித்து ஆறுதல் கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment