தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவரும்,சிரித்த முகத்தோடு இருக்கும் சமாதானப் புறா பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் மற்றும் சில நாட்களுக்கு முன்பு மறைந்த புலிகளின் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் தலைவர் வைகோ, கவிஞர் புலமைப்பித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கழக தோழர்கள் ஏராளமாக கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: கவிக்கோ அரங்கம்,
இரஹ்மத் பதிப்பகம்,
2 வது பிரதான சாலை,
சி.ஐ.டி.காலனி,
மயிலாப்பூர்(மியூசிகல் அகாடமி எதிரில்)
நாள்: 02-11-2015
நேரம் : மாலை 6 மணி.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment