மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே!
இந்த எளியவன் (மறுமலர்ச்சி மைக்கேல்) வளைகுடா நாடான ஓமன் நாட்டினை பற்றி சிறு கட்டுரையாக எழுதியது கடந்த வாரம் சங்கொலியில் பிரசுரமானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் 20௧1௨015 பதிப்பில் 19 மற்றும் 20 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையை இதில் இணைத்துள்ளேன்.
இதை பார்த்து அநேக நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் இன்னும் எழுத வேண்டுமென்ற உத்வேகத்தையே கொடுக்கிறது. பேனா முனையின் வலிமையை கூட்டுவதாகவே அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்கள் அமைகின்றன. எனவே அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு சங்கொலி நிர்வாகிகளுக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment