நாளை (26.11.2015 வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமைக் அலுவலகமான தாயகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் விழா மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது. அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு சிறபு செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment