இன்று 22-11-2015 மதியம் சரியாக 2 மணி அளவில், அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தமிழின முதல்வர் கலந்து கொள்ளும் டிசம்பர் 13 செயல்பாட்டரங்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமும் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற இருக்கிறது.
எனவே அனைத்து இணையதள உடன்பிறப்புகளும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
நண்பர்கள் அனைவரும் 2 மணிக்கு துவங்கும் நிகழ்சிக்கு, இதையே அழைப்பாக ஏற்றுக் கொண்டு தோழர்களிடம் தெரிவித்து வருகை தர வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment