தமிழகத்தின் மக்களை காக்க அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும், கழகப் பொதுச்செயலாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள், நாளை (17.11.2015) காலை 8 மணி அளவில் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உணவுப் பொருட்கள் வழங்குகிறார்.
பின்னர உடனே புறப்பட்டு, திருவைகுண்டம் அணை தூர் வாருவது குறித்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல் தொடுத்த வழக்கில் ஆஜராகி வாதிடுவதற்காக நாளை (17.11.2015) காலை 10 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வருகிறார்கழகப் பொதுச்செயலாளர் வைகோ.
கழக தோழர்கள் முடிந்தால் காலை உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவி செய்யலாம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment