தமிழின முதல்வர் வைகோவர்கள் இன்று இரவு 7 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்டிருட்டி அருகேயுள்ள பெரிய விசூர் மக்களை சந்தித்துவிட்டு, பெரிய காட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஏராளமான மக்கள் தனது சூழலை விளக்கி கூறினார்கள். வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதை காட்டினார்கள்.
இன்று இரவு நெய்வேலியில் முகாமிட்டு மீண்டும் நாளை காலை குறிஞ்சம்பாடி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிடுகிறார்.
இதில் மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment