மதிமுக தலைமை கழகத்தில் அமைப்பு தேர்தல் இந்த மாதம் தொடங்குகிறது. அதற்கான வேட்பு மனு கட்டணம் தலைமை கழகமான தாயகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழக தோழர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று கழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறது.
மாநகர் வட்ட கிளையின் நிர்வாகிகளுக்கான வேட்புமனுக் கட்டணம் பின்வருமாறு:-
அவைத்தலைவர் ₹ 200/-
செயலாளர் ₹ 500/-
துணை செயலாளர் ₹ 200/-
பொருளாளர் ₹ 200/
மேலவை பிரதிநிதி ₹ 200/-
செயற்குழு உறுப்பினர் ₹ 25/-
கிளை, வார்டு கழக நிர்வாகிகளுக்கான வேட்புமனுக் கட்டணம் பின்வருமாறு:-
அவைத்தலைவர் ₹ 50/-
செயலாளர் ₹ 100/-
துணை செயலாளர் ₹ 50/-
பொருளாளர் ₹ 50/
மேலவை பிரதிநிதி ₹ 50/-
செயற்குழு உறுப்பினர் ₹ 10/-
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment