விடுதலை சிறுத்தை வெளிச்சம் அரங்கில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள்!
இன்று 11-11-2015 காலை சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான வெளிச்சம் அரங்கில் மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment