இன்று 1.11.2015 மாலை 3 மணிக்கு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக இணையதள அணி தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிறடிசம்பர் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் மதிமுக இணையதள அணி மாநாட்டு நிகழ்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
நம் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்த உடனேயே வேறு ஒரு நிகழ்வுக்காக வந்திருந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரவிட தென்றல், அண்ணன் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்கள் வந்து நம்மை சந்தித்து, இப்போது கழகம் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்கள் தந்து, அதிமுக, திமுக செய்ய தவறிய கடமைகளை நமக்கு நினைவூட்டினார்.
மேலும் மாநில மதிமுக மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா, மாநில மகளிரணி துணை செயலாளர், அக்கா மல்லிகா தயாளன், சந்திரவதனி ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, டாக்டர் ரொகையா அவர்களுக்கு, மேலும் மாநில மதிமுக மகளிரணி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டதற்காக, மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில், நவம்பர் 11 ஆம் தேதி நடக்கவிருக்கும், மகளிர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி பற்றி தெரிவித்து, அதற்கு இணையதள தோழர்கள் சார்பில் 100 மகளிர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதோடு இணையத்தில் ஈடில்லாமல் உழைக்கும் கழக இணையதள அணிக்கும்
வழ்த்து தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் விபரம்:-
1.தின இதழ் கண்ணன், 2.கேசவன் நாராயணன், 3.நல்லி ஆர்.லிங்கம், 4.வைகோ கார்த்திக், 5.ஏ.ஜி.கருணாகரன். 6.தீபன் பழனிச்சாமி, 7.வைகோ பிரபாகர், 8.கலிங்கபட்டி முருகேசன். 9.மு.கருணாகரன், 10.வைகோ தேஜா (ஜெயசீலன்). 11.சந்திர முருகேஷ். 12.சாகுல் ஹமீது. 13.கண்ணன் சாத்தூரப்பன். 14.பாஸ்கர் சீதாபதி, 15.அறிவரசன் கார்த்திகேயன். 16.க.சிவகுருனாதன், 17.அயப்பாக்கம் பெருமாள், 18.பிரபாகர், 19.சரவணன், 20.மதனகோபால், 21.கழக காசி, 22.வேத நாயகம், 23.வைகோ சாரதி, 24.பாலகிருஷ்ணன் குமார்.
இவர்களில், டிசம்பர் 13 நடக்கவுள்ள நிகழ்வுக்கான பொறுப்புக்குழுவாக கீழ்கண்ட பொறுப்பாளர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள்:-
1. தின இதழ் கண்ணன்
2. கேசவன் நாராயணன்
3. நல்லு ஆர் லிங்கம்
4. வைகோ கார்த்திக்
5. ராஜ்மோகன்
6. கவிங்கர் ரவிச்சந்திரன்
7. அயப்பாக்கம் பெருமாள்
8. ஏ. ஜி. கருணாகரன் உள்ளிட்ட 8 பேரும் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள்.
2. கேசவன் நாராயணன்
3. நல்லு ஆர் லிங்கம்
4. வைகோ கார்த்திக்
5. ராஜ்மோகன்
6. கவிங்கர் ரவிச்சந்திரன்
7. அயப்பாக்கம் பெருமாள்
8. ஏ. ஜி. கருணாகரன் உள்ளிட்ட 8 பேரும் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள்.
மேலும், டிசம்பர் 13
நிகழ்வு சிறப்புற நடைபெற கீழ்கண்ட தோழர்கள் மாவட்டம் வாரியாக, ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க படுகிறார்கள். இவர்களுடன்
கழக தோழர்கள் இணைந்து பணியாற்ற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு வேண்டி
விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பூர் - சிவானந்தன் சிவா, தயார் தாமு, செல்வராஜ், செந்தில்குமார்
மதுரை - அய்யல்சாமி, ந.பெ.நல்லுசாமி, நேதாஜி கார்த்திகேயன்,
கோவை மா நகர் - எம்.என்.சிவஞானம்
கோவை. புற நகர் - சரவணன் மணிவேல், சுல்தான்பேட்டை செந்தில்
ஈரோடு - தமிழீழ சோமு
நெல்லை - வால்டர், சின்ன கருப்பையா, வெங்கடேசன் சம்பத், முருகேசன் கலிங்கப்பட்டி
கன்னியாகுமரி - பொறியாளர் சுரேஷ்குமார்
அரியலூர் - சரவணன், அன்புசந்திரன்
கரூர் - சசிகுமார், கரூர் சித்தார்த்
நாகை - மார்க்கோனி, கருணா ஜி.எஸ்.எம், கதிரவன், குமரேசன்.
திருவாரூர் - ஆயை.முருகானந்தம் அவர்களின் மகன்
(அண்ணன் கோவி.சேகர் அவர்கள் ஏற்பாட்டில்)
திருவள்ளூர் - வைகோ விஜய், ராம்குமார்
காஞ்சிபுரம் - விக்ராந்த், மயிலை ஜெகன்
நாமக்கல் - ஈஸ்வரன்
கடலூர் - ரமேஷ் பாபு
புதுவை - வி.எம்.ஆர்.ரகமத்
விழுப்புரம் தெற்கு - பிரின்ஸ் செந்தில், சத்யா ஜெய்சங்கர்.
விழுப்புரம் வடக்கு - பொம்பூர் பாண்டியன்.
ராமநாதபுரம், ஏ.ஆர்.சுப்ரமணியன், சரவணன் ராமு.
வேலூர் - ஜெயந்த் பாபு, சீனு சீனிவாசன்
சேலம் - மனோஜ்
திருவண்ணாமலை - பாஸ்
தேனி - வடிவேல் பி.எம்
தர்மபுரி - சிலம்பரசன்
பெரம்பலூர் - மணிவண்ணன், பிரபாகர்
தஞ்சை - குடந்தை வெற்றிவேல், மற்றும் ஆனந்த்ராஜ்.
தோழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக்க அவசியம், பொறுப்பாளர்கள அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நிகழ்வு சிறக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம். ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் கைப்பேசி எண்களை பகிர்ந்து
ஒஅருவருக்கொருவர் கலந்துரையாடி முன்னெடுக்க வேண்டும். மேலும் இதில் விடுபட்ட மாவட்டங்களில்,
விருப்பம் உள்ள தோழர்கள் தங்கள் விருப்பத்தை டிசம்பர் 13 நிகழ்வுக்கான
பொறுப்புக்குழுவில் தெரிவித்தால் உடனே பரிசீலிக்கப்படும் என்பதையும் அன்போடு
தெரிவித்து கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment