மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் விபரமானது 24 தலைப்புகளின் கீழ் வெளியிடப்பட்டது. அது பின்வருமாறு:-
1. மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம்
2. இந்துத்துவ மதவெறி சக்திகளை முறியடித்தல்
3. சாதி வெறி சக்திகளை எதிர்த்தல்
4. ஊழல் ஒழிப்பு
5. சமூக நீதி
6. தமிழ்மொழி வளர்ச்சி
7. மாநில உரிமைகள்
8. நதிநீர் பிரச்சனைகள்
9. இலங்கை தமிழர்கள் பிரச்சனை
10. சட்டம் – ஒழுங்கு
11. மதுவிலக்கு
12. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
13. தொழில்வளம்
14. தொழிலாளர் உரிமைகள்
16. சுகாதாரம்
17. சுற்றுச்சூழல்
18. வேலைவாய்ப்பு
19. வறுமை ஒழிப்பு
20. தேர்தல் சீர்திருத்தம்
21. விலைவாசி
22. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி (S & T)
23. விளையாட்டுத்துறை
24. போக்குவரத்து
No comments:
Post a Comment