மலேசியாவில் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த தலைவர் வைகோ அவர்கள் 23-11-2015 இன்று காலை மலேசிய பாராளுமன்ற உறுப்பினா்கள் மத்தியில் உரையாற்றினார். ஈழத்தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த மலேசியா தீர்மானம் நிறைவேற்ற இது ஒரு உந்துகோலாக அமையும். பினாங்கு மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது அனைவரின் நம்பிக்கை.
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment