நெல்லை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரவியம் (எ)கணேஷ்குமார் அவர்களின் மகன் அருண்குணசிங், பிரியதர்ஷினி ஆகியோரின் திருமணத்தை சங்கரன்கோவில் கிருஷ்ணா மகாலில் தலைவர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். கழக நிர்வாகிகள் பொதுமக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment