விபத்தில் காயமடைந்த மதிமுக தலைமை நிலையச் துணைச்செயலாளர் திரு.கே.வி.மலுக்காமலி அவர்களை 27-11-2015 இன்று மதியம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.
மனிதநேயத் தலைவர் வைகோ அவர்கள் ஸ்டான்லி வருவதை அறிந்த உயர் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் வந்து தலைவரை சந்தித்தனர். அவர்களிடம் தொண்டரின் உடல் நலத்தை கவனித்து கொள்ளும்படி கூறினார் தலைவர் வைகோ.
உடனிருந்த நோயாளிகளுக்கும் பழங்களை வழங்கினார் தலைவர் வைகோ. அப்போது தமிழின முதல்வர் வைகோவிடம் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனர்.
செய்தி:அம்மாபேட்டை கருணாகரன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment