உளுந்தூர்பேட்டை யில் மக்கள் நலக் கூட்டணியின் விழப்புரம் தெற்கு மாவட்டத்திற்க்குப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமானது இன்று 30-11-2015 மதியம் 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அன்பு திருமண மண்டபத்தில், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பெருந்தலைவர் விழப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் திரு க.ஜெயசங்கர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டணியின் தோழர்கள் திருவாளர்கள், G.ஆனந்தன் அவர்கள், A.v.சரவணன் அவர்கள், வெற்றிச்செல்வன் அவர்கள், T.ஏழமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment