ம தி மு க பொதுசெயலாளர் திரு வை கோ அவர்களின் அன்னை மாரியம்மாள் நினைவு இரங்கல் கூட்டமானது 13-11-2015 ஆம் தேதி, பக்ரைன் நாட்டில், எம்.எம்.ஐ பயிலகத்தில் வின்சென்ட் பிரபாகர் தலைமையில் நடைப்பெற்றது .
இந்த நினைவஞ்சலி நிகழ்வில், சகோதரர் வல்லம் பசீர் மற்றும் அண்ணன் தாயகம் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு நினைவுரை நிகழ்த்தினார்கள்.
இதில் பஹ்ரைன் மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment