மதுரையில் நேற்று 15-11-2016 நடைபெற்ற மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் கூட்டம் இனிதே நடைபெற்றது. அன்னை மாரியம்மாளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த புகழஞ்சலி நிகழ்வில், மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் பொடா பூமிநாதன், துணை செயலாளர் வக்கீல் மனோகரன் மற்றும் இணையதள அணி நண்பர்கள் பலர் கலந்துகொண்டர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment