மக்கள் நலக் கூட்டணி சார்பில் நவம்பர் 3 ஆம் தேதி, அதிமுக அரசின் விலைவாசியுயர்வை கண்டித்து நாகர்கோவிலில், ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment