தலைமை நிலைய செயலாளர் மலுக்காமலி அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதையறிந்து, அவரை மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி Ex.Mc நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
உடன் துறைமுகம் பகுதி செயலாளர் M.E.நாசர், மு.தமிழரசன், வைகோகார்த்திக் வட்டச்செயலாளர் சுரேஷ், A ஐசக்ராஜ், எட்வின், செல்வமணி தில்வன் உள்ளிட்டோர் .
அன்பும், குடும்ப அரவணைப்பும் மதிமுகவினரை தவிர யாருக்கு உண்டு. யாருக்கு இந்த தாயுள்ளம் வரும். தலைவரின் வார்ப்புகளாயிற்றே. எங்களுக்கும் உதிரத்தில் அந்த குணம் இயற்கையிலே இருந்திருக்கிறது. எங்கள் தலைவன் மெருகேற்றியிருக்கிறார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment