Tuesday, November 3, 2015

பருப்பு விலையை கட்டுப்படுத்தக்கோரி சென்னையில் மக்கள் நலக்கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!

பருப்பு விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் இனறு சென்னையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. 


சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், மல்லை சத்யா உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணி நிர்வாகிகள் தோழர்கள் என ஏராளமானோர் பங்குகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment