மலேசிய நாட்டில் பினாங்கு நகரில் ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த கருத்தர்ங்கில் கலந்து கொண்டு விட்டு தமிழின முதல்வர் வைகோ அவர்கள் இன்று 24-11-2005 இரவு சென்னை வந்து சேர்ந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து, திருச்சியில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கின்ற மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் ஓய்வறியா தமிழ்நாட்டு ஊழியன். மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது திருச்சி பெமினா ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment