டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 04-11-2015 மதியம் சந்தித்தார். இருவரும் 30 நிமிடங்கள் பேசினார்கள்.
அப்போது, 2016 பிப்ரவரி 09 இல் நடைபெறும், தமது அரசியல் பொதுவாழ் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். விழாவுக்கு வருவதாக கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்தார்.
தலைவர்களுடன் தோழமை கொண்ட தலைவர். மக்களுக்காக போராடும் தலைவர்களை மதிக்கும் தலைவர்கள். வரும் காலம் வைகோவின் காலமாவதால் தமிழகம் மறுவாழ்வு பெறுகிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment