இன்று 27-11-2015 மாலை 4:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்திற்கு வருகை தந்தார் காங்கிரஸ் கட்சியை சார்ந்த திரு.குமரிஆனந்தன் அவர்கள். வைகோ அவர்களை நேரில் சந்தித்து பேசிய குமரி அனந்தன் அவர்கள், தமது மதுவிலக்கு பிரச்சார பயணத்திற்காக ஆதரவு கோரினார். தலைவரும் அவரது கொள்கையான முழு மதுவிலக்கிற்கான ஆதரவை தந்திருப்பார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment