தமிழீழ பகுதியில் இழைக்கப்பட்ட தமிழர்களுக்கான மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்து அரங்கம் இன்று காலை 9 மணி அளவில் பினாங்கு நகரில் தொடங்கியது.
கருத்து அரங்கைத் தொடங்கி வைத்து உரை ஆற்றிய பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பேசுகையில், திரு வைகோ அவர்கள் இந்தக் கருத்து அரங்கில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அவருக்கு விசா தருவதைத் தடுக்க முயன்றார்கள். இனி அவர் மலேசியா வருவதை யாரேனும் தடுக்க முயன்றால் அவரை பினாங்கு மாநில அரசின் சிறப்பு விருந்தனராக அழைப்போம். அப்போது அவரது வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
உண்மையான, மக்களை நேசிக்கும், சுயநலமில்லாத உலக தலைவர்கள் அனைவருமே ஆதாயம் தேடாத ஆகாயம் தமிழின முதலவர் வைகோவை பற்றி தெரிந்திருக்கிறது. தமிழர்களே இனிமேலாவதி சிந்தித்து வைகோவிற்கு வாக்களியுங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment