நவம்பர் 6 ஆம் தேதி வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் மரித்தார். அவரின் இறுதி சடங்கு நவம்பர் 7 ஆம் தேதி நடந்தது. அப்போது நடந்த உரை நிகழ்ச்சியில் வைகோ அவர்கள் தாயாரின் புகழை எடுத்துரைத்தார். அதன் ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment