கடந்த 6 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் இறந்ததையொட்டி இறுதி சடங்கு 7 ஆம் தேதி கலிங்கபட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இன்று தாயாரின் அஸ்தியை குமரி கடலில் கரைத்தார் வைகோ. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ வீரத்தாய்க்கு புகழாரம் சூட்டினார். அதன் காணொளியை காணலாம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment