நேற்று 30-11-2015 இராமநாதபுரத்தில் சி பி எம் அலுவலகத்தில் மாலை 4-00 மணிக்கு டிசம்பர்-12 தேதி தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மதுரையில் கூட உள்ள மக்கள் நல கூட்டணிக்கு எப்படி கலந்து கொள்வது எத்தனை வாகனங்களில் கலந்து கொள்வது என்று கருத்தாய்வுக் கூட்டம் சிபிஎம் இராமநாதபுரம் மாவட்ட செயளாலர் தலைமையில் நடந்தது.
கலந்து கொண்ட அத்தனைபேர்களும் முகமலர்ச்சியுடன் தங்கள் தங்கள் கருத்தை எடுத்து இயம்பினர். எல்லோரின் கருத்துக்களும் ஏற்று ஏகோபித்து மாவட்டத்திலிருந்து 200 வாகனங்களில் 2600 நபர்கள் மதுரையில் கலந்து கொள்வதாக முடிவெடுத்து கூட்டம் மாலை 7-00 மணிக்கு நிறைவு பெற்றது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment