சென்னையில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணம் வழங்குகிறார்கள்!
இன்று (09.12.2015) மதியம் 2 மணி அளவில் சென்னை அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவில் (லட்சுமி தியேட்டர் அருகில்) பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார்கள்.
No comments:
Post a Comment