Thursday, December 24, 2015

ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை, அன்றாட அரசியல் நிகழ்வுகளை பொதுமக்களிடையே உலகளாவிய அளவில் எடுத்து சென்றுக் கொண்டிருக்கின்ற இணையதள அணியில், ஓமன் மதிமுக இணையதள அணியும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது. அதன் செயல்வீரர்கள் கூட்டமானது நாளை 25-12-2015 மாலை 3.00 மணி அளவில் மஸ்கட் ரூவியில் அமைந்துள்ள நவீன் ஹாலில் நடைபெற இருக்கிறது.

எனவே, ஓமன் மதிமுக இணையதள அணியினர் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு உங்களது கருத்துக்களையும் தெரிவித்து, கழகத்தை முன்னோக்கி செல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment