பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பாதயாத்திரைய திரு.குமரி அனந்தன் அவர்கள் 25-12-2015 சென்னை பாரிமுனை ராஜாஜி சிலை அருகிலிருந்து துவங்கினார்கள். தலைவர் வைகோ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரு.குமரி அனந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்.
பிறகு முழு மதுவிலக்கு நமது இலக்கு என முழக்கமிட்டு கொடியை எடுத்து கொடுத்து பாதயாத்திரை நிகழ்வை துவக்கி வைத்தார்கள். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment