கடந்த நவம்பர் 7 ஆம் தேதி குமரி மாவட்ட திருமண மற்றும் கட்சி அலுவலகம் சிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருந்த மதிமுக பொதுச்செயலாளர், தலைவர் வைகோ அவர்கள், சுசீந்திரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்து தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வாடிய இரு குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்தார். அப்போது குமரி மாவட்ட மதிமுக செயலாளர் தில்லை செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment