புரட்சித் தலைவர் நினைவு நாளுக்கு 24-12-2015 இன்று 12 மணி அளவில் அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ இன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சமாதிக்கு தொண்டர்கள் படை சூழ வருகை தந்தார்.
பின்னர் மலர் வைத்து மரியாதை செலுத்தினார். மதிமுக முன்னணி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர் சமாதிக்கு தலைவர் வைகோ அவர்கள் மரியாதை செலுத்திவிட்டு வரும் வழியில், வைகோவின் அன்பிற்கு தோழர்கள் ஆனந்தபட்டனர். வழியில் தென்படுகிறவர்கள் அனைவரும் கை கொடுக்க தலைவரும் ஆனந்தத்தோடு கைகுலுக்கினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment