மக்கள் தலைவர் வைகோ அவர்களின் டெல்லி உதவியாளராக இருக்கும் செந்தூர்பாண்டியன் அவர்களின் புதல்வி செ.அனுமிதா, இ.செல்வம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா இன்று 6-12-2015 மாலை திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கழகப் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
இதில் கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment