சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் மற்றும் பல பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று 03-12-2015 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உணவு வழங்கினார். அப்போது செல்லுமிடமெல்லாம் மக்கள் கண்ணீரோடு வைகோவிடம் நன்றி தெரிவித்தனர்.
6 க்கும் மேற்பட்ட மினி டெம்போ வண்டியில் உணவுகளோடு வைகோ அவர்கள் நேரடியாக மக்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு வழங்கிகொண்டிருக்கிறார். விரைவில் 10000 மக்களுக்கு கொடுப்பதற்காக குழுவினரோடு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு உணவை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment