அரியலூர் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!
அரியலூர் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கூட்டியக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment