இன்று 20.12.2015 காலை திருச்சியில் மதிமுக சட்டத்துறை செயலாளர் திருச்சி வீரபாண்டியன் அவர்களின் மகன் மருத்துவர் ராஜராஜன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய "LIFE IS BLESS AND LOVE IS BLISS" என்ற புத்தகத்தை தமிழின முதல்வர், தலைவர் வைகோ அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மதிமுக மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா, திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் திருச்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment