சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் தொடர் பணியில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ.
அவர் இன்று (04.12.2015) சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரொட்டிகள் மற்றும் நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி, வளரசவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே களத்தில் இறங்கி உணவு வழங்கி பசியாற்றியதோடு, தொடர்ந்து அந்த நிவாரண பணியிலே ஈடுபட்டிருந்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment