இன்று 10.12.2015 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் (அப்பல்லோ மருத்துவமனை எதிரில்) பகுதியிலும், மாலை 3 மணி அளவில் சைதாப்பேட்டை பகுதியில் செட்டி தோட்டம், ஆலந்தூர் சாலை, ஐந்து விளக்கு அருகில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார்கள்.
கழக தோழர்கள் இந்த பணிகளில் வெற்றிகரமாக செயல்பட ஓமன் மதிமுக இணையதள அணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment